இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர் டாக்டர் சாந்தகுமார்
மக்களை காப்பாற்றும் அற்புதமான ஆம்புலன்ஸ் சேவையை சாந்தகுமார் செய்துகொண்டிருக்கிறார். அவரை பற்றிய நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பால் சுயம்பு சிறப்பாக இந்த நூலை எழுதியுள்ளார். காயமடைந்த ஒருவரை ஒரு மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தால் காப்பாற்றிவிடலாம். அவரை ஆம்புலன்சில் எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பதும் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இது சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள நூல்..
- டி.ஜி.பி. சி.ஷைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
தமிழ்நாடு காவல்துறை
Copyright © Paul Suyambu. All Rights Reserved.