News & Reviews

News and Reviews

News and Reviews about the creatives of Writer Paul Suyambu as follows:













உலகின் மிகப்பெரிய ‘முஹம்மது பின் ராஷித்’ நூலகம் துபாயில் உள்ளது. அந்த நூலகத்தில் நான் எழுதிய ‘இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர் டாக்டர் சாந்தகுமார்’ என்ற புத்தகம் இடம்பிடித்துள்ளது. அதனை நூலக அதிகாரி திரு. டேவிட் ரிச்சர்ட் பெற்றுக்கொள்ளும் மகிழ்ச்சியான காட்சி. வழங்குபவர்: வி. களத்தூர் கமால் பாஷா.

Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter