ஹேமாலயம்

Hemalayam

Introduction

ஹேமாலயம்










Why This Book?

சாஷே ஷாம்பூவை தயாரித்து, அனைவரும் வாங்கக்கூடிய வகையில் சிறு பிளாஸ்டிக் உறையிலிட்டு வழங்கி, இந்தியாவில் முதல்முறையாக அதை அறிமுகப்படுத்திய ஆற்றல் ஹேமா சின்னிகிருஷ்ணன் அவர்களிடம் இருந்ததை அறியமுடிகிறது. இந்த 'ஹேமாலயம்' சிறப்பு என்னவென்றால், ஒரு சிறந்த புதினத்தை படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. படிப்பவர்களை அடுத்து என்ன? அடுத்து என்ன என்று அறியத் துடிக்கவைக்கிறது.

Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter