தோல்வியை ருசியுங்கள்.. வெற்றியை ரசியுங்கள்..
ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்களது வாழ்வின் எண்ணங்களை மற்றும் தொழில் வெற்றிக்கான அனுபவங்களை எடுத்துக்கூறும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நமது வளரும் தொழில்முனைவோர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை..




Copyright © Paul Suyambu. All Rights Reserved.