உஷாரய்யா உஷாரு
தினமும் அவன் கொடுக்கும் 'மிஸ்டுகால்' பத்து பதினைந்து பெண்களுக்கு போய் சேரும். 'யாராகத்தான் இருக்கும் பார்ப்போமே' என்று எந்த பெண்ணாவது ஆர்வக்கோளாறில் பதிலுக்கு போன் பண்ணி கேட்டால், அவனிடம் சிக்கிக்கொள்வார்கள். நானும் அப்படித்தான் மாட்டிக்கொண்டேன்.
- ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் வாழ்க்கை.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.